கிளிநொச்சி இளைஞனின் பிணை மனு ஒத்திவைப்பு

Date:

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞன் சங்கீத்சனை பிணையில் விடுவிக்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சங்கீத்சன் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, சங்கீத்சனின் கைதின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் கே.சயந்தன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்