இலங்கை சுதேச வைத்திய திணைக்கள உத்தியோகத்தருக்கு தொற்று! By: Pagetamil Date: May 13, 2021 வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். யாழ் நகரிலுள்ள அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் தொற்றுக்குள்ளானது நேற்று உறுதியானது. இதையடுத்து, அந்த அலுவலகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஇன்றைய பஞ்சாங்கம் 13 மே மாதம் 2021 – சந்திர தரிசனம்Next articleநந்திக்கடலில் சுடரேற்றி அஞ்சலி! More like thisRelated சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு! divya divya - October 13, 2026 'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு... அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல் divya divya - October 13, 2026 நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி... ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை! divya divya - October 13, 2026 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது... பரபரப்பான செய்திகள் சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு! அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல் ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை! தமிழ் எழுத்தாளரின் புத்தங்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு பரிந்துரைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு ஆசிரியை மதிவதனிக்கு நீதி கோரி வவுணதீவில் போராட்டம்