பருத்தித்துறையில் கேரள கஞ்சா சிக்கியது!

Date:

யாழ்ப்பாணம் – வடமராட்சி திக்கம் பகுதியில் 12 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று மாலை குறித்த கஞ்சா பொதிகள் பருத்தித்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில் மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்