கூரையில் ஏறியிருந்த 3 பேரை மீட்ட ஹெலிகொப்டர்

Date:

மஹாவவின் எல்ல பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக இரண்டு மாடி கட்டிடத்தின் கூரையில் சிக்கித் தவித்த மூன்று பேரை இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டர் மீட்டது.

தொடர் பாதகமான வானிலை காரணமாக தெதுரு ஓயாவின் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்