மலையக ரயில் சேவை பாதிப்பு

Date:

மலையக ரயில் பாதையை ஹட்டன் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்க ரயில்வே கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மலையக ரயில் பாதையில் வட்டகொட மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் சரிந்ததால், கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரை செல்லும் ரயில்களை ஹட்டன் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்க ரயில்வே கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக, ரயிலில் பயணிக்க போதுமான பயணிகள் இல்லை என்று அட்டன் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானி சாய் ரோஷன் ஷாமை மணந்தார் நடிகை ஜனனி

நடிகை ஜனனி தனது காதலர் சாய் ரோஷன் ஷாமை திருமணம் செய்து...

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் விவகாரம்: வத்தளை மருந்தக உரிமையாளருக்கு தடுப்புக் காவல்!

மட்டக்களப்பில் பெண்களைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையிட்ட பின்...

சோறு, கொத்து விலைகள் உயர்வு!

இன்று (31) நள்ளிரவு முதல் மதிய உணவு பொதி மற்றும் கொத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்