இலங்கைநாளாந்த செய்திகள் முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளர் கைது! By: Pagetamil Date: September 18, 2025 இலங்கை கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹொட்டி இன்று (18) மாலை கைது செய்யப்பட்டார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமண்டைதீவு புதைகுழிகளை அகழக்கோரி வழக்கு!Next articleநீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைதான கோட்டை நகரசபை உறுப்பினருக்கு பிணை! More like thisRelated பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி divya divya - May 30, 2026 பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த... ரிக்ரொக் பார்க்க கைத்தொலைபேசி தர மறுத்த 11 வயது தங்கையை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய 14 வயது அண்ணா: மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்! divya divya - May 30, 2026 ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் தனிமையில்... நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் divya divya - May 30, 2026 வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்... பரபரப்பான செய்திகள் பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி ரிக்ரொக் பார்க்க கைத்தொலைபேசி தர மறுத்த 11 வயது தங்கையை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய 14 வயது அண்ணா: மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்! நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் நாட்டின் பல பகுதிகளிலும் மின்துண்டிப்பு அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு