சுமந்திரன் பொய் சொல்லி பழக்கப்பட்டவர். அடிக்கடி மாற்றி மாற்றி கதைப்பார் என தெரிவித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
மாவை சேனாதிராசா தேர்தலில் தோல்வியடைந்ததும், அவர் கட்சி பதவியை துறக்க வேண்டுமென சுமந்திரன் தெரிவித்தார். ஆனால், பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த சுமந்திரன் பதில் பொதுச்செயலாளராகியுள்ளார். இப்போது உள்ளூராட்சி தேர்தலிலும் அவரது வட்டாரத்தில் தோல்வி.
தலைவர் பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்ததும், சூழ்ச்சியால் அதை அடைய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்தவர்கள் ஜூஜூப்பி ஆட்கள். பின்னணியில் சுமந்திரனே இருந்தார் என்பதை கட்சியின் மத்தியகுழு கூட்டத்திலேயே தெரிவித்திருந்தேன் என்றார்.




