மவுண்ட் லவனியா கடற்கரை வீதி பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு அருகில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.




