யாழ் மாநகரசபையில் ஜேவிபிக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காதீர்கள்!

Date:

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை முதல்வராக அல்ல, யாழ் மாநகர சபையின் உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது என தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், அவர் உறுப்பினராக வந்தாலே வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் – என்றார்.

நேர்காணல் ஒன்றில் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை முதல்வராக அல்ல, யாழ் மாநகர சபையின் உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது. அவர் உறுப்பினராக வந்தாலே வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் – என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்