இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Date:

இலங்கை முழுவதும் எரிபொருள் விநியோகம் இன்று (மார்ச் 02) வழக்கம் போல் தொடர்கிறது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.

ஓர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் எந்த தடையும் இல்லாமல் விநியோகிக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

மேற்கு மாகாணத்திலிருந்து ஏற்கனவே சுமார் 500 எரிபொருள் ஓர்டர்கள் பெறப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

“நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை இருக்காது. வதந்திகளின் அடிப்படையில் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நின்றால் இந்தப் பிரச்சினை ஏற்படும்” என்றுk் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகத்தில் வழங்கப்படும் 3% கமிஷனை ரத்து செய்ய பெற்றோலிய கூட்டுத்தாபனம் முடிவு செய்த பின்னர் எரிபொருள் பற்றாக்குறை குறித்த வதந்திகள் எழுந்தன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்