யானையை துரத்திய முன்னாள் பிரதேச சபை உப தவிசாளர் பலி

Date:

முன்னாள் மொரவெவ பிரதேச சபை உப தவிசாளரும், மனித நேயம் மிக்க நபருமான சாலிய ரத்நாயக்க, யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (19.02.2025) இரவு 8.45 மணியளவில், மொரவெவ சந்தியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த யானையை துரத்திய போது, யானை எதிர்பாராத விதமாக அவரை தாக்கியுள்ளது. இதன் போது, அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த மாதிரியான மனித உயிரிழப்புகளைத் தவிர்க்க, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களை குறைக்கும் திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும், பாதுகாப்பான மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு, எதிர்காலத்தில் இத்தகைய உயிரிழப்புக்கள் மாறுபட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்