தினக்குரல் பத்திரிகையின் நிறுவுனர் எஸ். பி. சாமி காலமானார்

Date:

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், தினக்குரல் பத்திரிகையின் நிறுவுநராக பணியாற்றிய எஸ். பி. சாமி அவர்கள், தனது 89வது வயதில் நேற்றைய தினம் (19) காலமானார்.

வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவினால், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்