நீர்க்கட்டணம் குறைப்பு

Date:

நாட்டின் நீர் கட்டணங்களை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டண குறைப்புடன் ஒப்பிடும் போது, நீர் கட்டணங்களையும் குறைப்பதில் தற்பொழுது கவனம் செலுத்தப்படுவதாக சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.

நீர் கட்டணம் குறைப்பு தொடர்பாக மதிப்பிடுவதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைகள் அடுத்த சில நாட்களுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவருக்கு சமர்ப்பிக்கப்படும்.

சம்பிக்கப்பட்ட அறிக்கையை நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருக்கு தலைவர் அனுப்புவார். பின்னர் அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்