திருகோணமலை மாவட்டத்தின் கணேஸ்லேன் பகுதியில் இன்று (29) மலைப்பாம்பு ஒன்று கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது.
அந்த பகுதியில் சுற்றித் திரிந்த பெரியளவிலான மலைப்பாம்பை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் அதை கவனமாக பிடித்தனர்.