தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயம் நேற்றைய (22.12.2024) தினம் திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தின் பங்கேற்புடன் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் குறித்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1