க.பொத.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் உன பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று இரவுக்குள் எந்த வேளையிலும் பரீட்சை முடிவுகள் வெளியாகலாம்.
பரீட்சை முடிவுகளை www.doenets.lk அல்லது https://www.doenets.lk/examresults அல்லது https://www.exams.gov.lk/examresults என்ற இணையங்கள் மூலம் பார்வையிடலாம்.




