அந்தர் பல்டி… அனுரவை சந்தித்த டக்ளஸ் குழு!

Date:

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவை, ஈ.பி.டி.பி. கட்சியின்  டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர், நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்பட்டவர் டக்ளஸ். ரணில் வெற்றியடையாவிட்டால் நாடு இருண்ட யுகத்துக்கு செல்லும், எரிவாயு வரிசையேற்படும் என மக்களை அச்சுறுத்தும் பொய்ப்பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

எனினும், அதனை மக்கள் கணக்கெடுக்காமல் அனுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தனர்.

நாடு பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடைய காரணமான கோட்டாவின் ஆட்சியிலும் டக்ளஸ் அமைச்சு பதவி வகித்திருந்தார். கடந்த ஆட்சியில் பெரும் ஊழல் மோசடி நடந்துள்ளதாகவும், பொதுமக்கள் பணத்தை ஆட்சியாளர்களும், அமைச்சர்களும் துஸ்பிரயோகம் செய்ததாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனுர அரசாங்கம் நடவடிக்கையெடுக்குமென கருதப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டக்ளஸ் குழுவினர், ஜனாதிபதி அனுரவை சந்தித்து பேச்சு நடத்தி, புகைப்படமும் எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்