எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கட்டுப்பணத்தை செலுத்தினார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செலுத்தினார்.