யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற கார் பொலிசாரால் அகற்றப்பட்டது

Date:

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் 13ம் இலக்க மருந்தக வாயில் முன்பாக வைத்தியசாலை வாகனங்கள் சென்று வரத் தடையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கார் வாகனங்கள் சென்று வர தடையாக நிற்பதை அடுத்து வைத்தியசாலை வட்டாரங்கள் குறித்த கார் உரிமையாளரை தேடியும் அவரை கண்டறிய முடியாததால் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அருகில் உள்ள கடைகளில் உரிமையாளர் தொடர்பில் விசாரித்தும் உரிமையாளரை கண்டறிய முடியதமையினால் காரினை அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்