மைத்திரி விலகினார்… விஜயதாச தலைவராகினார்!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ  போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகியதையடுத்து வெற்றிடமான தலைவர் பதவிக்கு விஜயதாச தெரிவு செய்யப்பட்டார்.

கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கீர்த்த உடவத்த தேர்ந்தெடுக்கப்பட்டார்

spot_imgspot_img

More like this
Related

‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை...

எம்.கே.சிவாஜிலிங்கம் காலமானார்

மூத்த அரசியல் போராளியும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான...

தாய்ப்பாசத்தில் நாமலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாதாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்