கொரோனா தொற்றையடுத்து புகையிரத சேவைகளில் மட்டுப்படுத்தப்பட்ட நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி முதல் நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளும், தூர பிரதேசங்களிற்கான புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



