மலையகம் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து! By: Pagetamil Date: April 29, 2021 பதுளை சில்மியாபுர கூடாவ பகுதியில் 300 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி வீழ்ந்து நொறுங்கியுள்ளது. இன்று காலை இந்த விபத்து நேர்ந்தது. அதன் ஓட்டுனர் மற்றும் பயணிகள் மூவர் கடுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஆனோல்ட் வழியிலேயே செயற்படுவேன்: அடம்பிடிக்கும் மணிவண்ணன்!Next article‘நான் வாழ்ந்து விட்டேன்; இளையவர்கள் வாழ்க்கை முக்கியம்’: வைத்தியசாலையில் தன் படுக்கையை கொடுத்து விட்டு வெளியேறிய முதியவர் மரணம்! More like thisRelated ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு divya divya - September 9, 2026 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்... வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை! divya divya - September 8, 2026 வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை... 35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு! divya divya - September 8, 2026 அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு... பரபரப்பான செய்திகள் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை! 35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு! கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!