25.1 C
Jaffna
January 13, 2025
Pagetamil
உலகம்

15 வயதான சிறுவர்கள் இருவரை வல்லுறவுக்குள்ளாக்கிய பெண் கைது!

அமெரிக்காவில் ஹொட்டல் ஒன்றில் 15 வயதான சிறுவர்கள் இருவருடன் பாலியல் உறவு கொண்ட வழக்கை 38 வயதான பெண்ணொருவர் எதிர்கொண்டுள்ளார். இவர்கள் பாலியல் உறவு கொண்ட சமயத்தில் அந்த பெண்ணின் கணவரும், பிள்ளைகளும் அதே ஹொட்டலில் உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர்.

மினசோட்டா மாகாணத்தின் ராம்சே கவுண்டிiய சேர்ந்த அலிசன் லே ஷார்டின் என்ற பெண், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் ஹொட்டலுக்குச் சென்று, அங்கு தங்கியிருந்த இரண்டு 15 வயது ஹொக்கி வீரர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என பொலிசார் தெரிவித்தனர்.

38 வயதான அலிசன் லே ஷார்டின், மூன்றாம் நிலை கிரிமினல் பாலியல் நடத்தை மற்றும் நான்காவது நிலை குற்றவியல் பாலியல் நடத்தை ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தனது கணவன், பிள்ளைகளுடன் அந்த ஹொட்டலுக்கு உணவருந்த சென்ற அலிசன் லே ஷார்டின், கணவருடன் தகராறு ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து எழுந்து சென்றுள்ளார். ஹொட்டலில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஹொக்கி அணி சிறுவர்கள் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருப்பதை கவனித்து, அவர்களுடன் கடலை போட்டு, 3 சிறுவர்களை அழைத்துக் கொண்டு ஹொட்டல் அறைக்கு சென்றுள்ளார்.

ஒரு சிறுவன் பார்த்துக் கொண்டிருக்க, சிறுவர்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார்.

ஜனவரி 14ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

முதலில் நீச்சல் குளத்தில் சிறுவர்களுடன் பேசி, சமூக ஊடக கணக்குகளை பரிமாறியுள்ளனர்.

தனக்கு திருமண உறவில் பிரச்சினைகள் இருப்பதாக சிறுவர்களிடம் கூறியதுடன், சில வாரங்களின் முன்னர் 18 வயதான ஹொக்கி வீரர் ஒருவருடனும் உடலுறவு கொண்டதாகவும் சிறுவர்களிடம் கூறியுள்ளார்.

அலிசன் லே ஷார்டின் நீச்சல் குளத்தில் சிறுவர்களுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தபோது, கணவர் அங்கு வந்து, தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். “நீங்கள் மேலே வரவில்லையென்றால் எங்கள் உறவு முறிந்து விடும்“ என கத்தியுள்ளார்.

சிறுவர்கள் சுமார் இரவு 10 மணியளவில் அறைக்கு புறப்பட்டனர். ஆனால் பின்னர் மூவர் திரும்பிச் சென்று குளத்தில் ஷார்டினைச் சந்தித்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில், கணவர் திரும்பி வந்து, இது அவர்களின் திருமணத்திற்கான கடைசி வாய்ப்பு என்று கூறினார்.

பின்னர், சிறுவன் ஒருவனின் அறைக்கு 3 சிறுவர்களும் சென்றுள்ளனர். அதில் ஒரு சிறுவனுக்கு சிறிது நேரம் கழித்து, ஸ்கார்டின் ஸ்னாப்சாட் மூலம் மெசேஜ் அனுப்பினார், அவரும் கணவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், “நான் உங்கள் அறைக்குள் வரலாமா?” என்றும் கேட்டுள்ளார். அவர்கள் சம்மதித்தனர்.

மூன்று சிறுவர்கள் அறையில் தங்கியிருந்தபோது, ஷார்டின் அவர்களிடம் பாலியல் கேள்விகளைக் கேட்கும் அளவுக்கு நெருக்கம் அதிகரித்தது என ஆவணங்கள் கூறுகின்றன. சிறுவர்களின் வயதையும் அவர் கேட்டறிந்தார.

“தனக்கு வயது 38 என்றும், அவர்கள் தனது குழந்தைகளாக இருக்கும் அளவுக்கு இளமையாக இருப்பதாகவும் அவர் அவர்களிடம் கூறினார்” என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் 1 மற்றும் 2 உடன் ஷார்டின் பாலியல் தொடர்பை ஆரம்பித்ததாக ஆவணங்கள் விவரிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது  அசௌகரியத்தை வெளிப்படுத்தினார் என்று காவல்துறை கூறுகிறது.

“இன்னும் செய்வோம்,” “உடலுறவு கொள்வோம்,” “உங்களிடம் ஏற்கனவே 38 வயதான பெண் இருக்கிறார், உங்கள் படுக்கையில் ஒரு பெண் இருக்கிறார், வேண்டாம் நீங்கள் இன்னும் செய்ய விரும்புகிறீர்களா?” என ஷார்டின் தொடர்ந்து அவர்களிடம் கூறியபடியிருந்துள்ளார்.

அதில் ஒரு சிறுவன் சூழ்நிலையில் சிக்கித் தவித்ததாகவும், எப்படி வேண்டாம் என்று சொல்வது என்றும் தெரியவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிறுவன் பார்த்துக் கொண்டிருக்க, 2 சிறுவர்களுடன் ஷார்டின் உடலுறவு கொண்டார்.

இறுதியில், மறுநாள் ஹொக்கி போட்டியுள்ளதால் படுக்கைக்கு செல்ல வேண்டும் என கூறியதால், ஷார்டின் வெளியேறினார்.

அதன்பின், ஷார்டின் அந்த சிறுவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. சிறுவர்களை தொடர்ந்து பாலியல் உறவுக்கு அழைத்ததுடன், இந்த சம்பவங்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சிறுவர்களும் பயமடைந்ததாகவும், விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், சிறுவர்களுடன் பாலியல் உறவு கொண்டதை ஷார்டின் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆவணங்கள். யாரிடமாவது ஆணுறை இருக்கிறதா என்று ஷார்டின் கேட்டதாகவும், ஆனால் அதை எடுத்துச் செல்லப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

லொஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சிறைக்கைதிகள் பங்கேற்பு

east tamil

அமெரிக்காவில் பனிப்புயல் – 3,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து

Pagetamil

ட்ரம்பின் பதவியேற்புக்கு கூகுள், போயிங் மில்லியன் டொலர் நன்கொடை

east tamil

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு!

Pagetamil

நியூயோர்க்கில் பெரும் தீ – 7 பேர் காயம், உயிர்காக்கும் போராட்டத்தில் 200 வீரர்கள்

east tamil

Leave a Comment