மீண்டும் ‘தல’யை இயக்க தயாராகும் வினோத் – ஜூலை மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்!

Date:

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரி அர்ஜுன் குமார் என்னும் கதாபாத்திரத்தில் சஸ்பென்ட் ஆன Police Officer ஆக மாஸ் காட்டி வருகிறார். தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய H.வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். பிரபல இந்திப் பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

தற்போது இந்த வினோத் அஜித் கூட்டணி அடுத்த படத்திலும், இணைய போகிறார்களாம். வலிமை படத்தில் 95 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்களுக்கு,தற்போது தலையின் அடுத்த படம் பற்றிய Update கிடைத்திருக்கிறது. அந்த படத்தின் வெளியீடுக்கு முன்பே, தல 61 படத்தை துவங்க உள்ளார்கள். விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என நம்பப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...

22வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன்...

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்