கல்முனை மருதமுனை பகுதியில் 10,000 ரூபா இலஞ்சம் பெற முயன்ற அம்பாறை தொழில் திணைக்களத்தின் தொழிலாளர் உத்தியோகத்தர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மருதமுனை பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.




