மணமக்களிற்கு கொரோனா: திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தல்!

Date:

பண்டாரவளை, எல்லா பகுதியிலுள்ள ஹொட்டலொன்றில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி எல்ல, கிதலெல்ல பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலில் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதியர் உட்பட 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மணமக்கள், மணமகளின் தாயார் உள்ளிட்ட 6 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளதாக எல்லா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

கும்பல்வெல மற்றும் மகுலெல்லவில் வசிப்பவர்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர். அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், தொடர்பிலிருந்தவர்கள் என சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். கொல்​கத்​தா​வின் பிரி​கேட்...

‘விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கே பேரழிவு’ – டிடிவி தினகரன் காட்டம்

“முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முதல்வராகவே ஃபோர்ஜரி செய்கிறார்கள். ஒரு...

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்