2020 க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் அடுத்த ஏழு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் இன்று தெரிவித்தார்.
2021 ஏப்ரல் இறுதிக்குள் முடிவுகளை வெளியிட விரும்புவதாக அமைச்சர் பீரிஸ் முன்னர் அறிவித்திருந்தார். எனினும், மேலும், 7 நாட்களிற்குள் முடிவுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
2020 க.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபர் 13ஆம் திகதி ஆரம்பித்து, நடந்து முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1