இலங்கை கனகபுரம் துயிலுமில்லம் சிரமதானம் By: Pagetamil Date: November 4, 2023 கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (04) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மாவட்த்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு இச் சிரமாதான பணிகளை முன்னெடுத்திருந்தனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleரணில் அரசின் மின் கட்டண உயர்வால் திண்டாடும் ஏழைகள்: ஆய்வில் தகவல்!Next articleஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக போராட்டம் More like thisRelated மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு divya divya - July 8, 2026 மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்... நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர் -மட்டு சிறையில் 1020 கைதிகள் divya divya - July 8, 2026 நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம் விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு... சுகீஷ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில் divya divya - July 8, 2026 முன்னாள் ஜனாதிபதி Gotabaya Rajapaksaவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர லெனின்... பரபரப்பான செய்திகள் மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர் -மட்டு சிறையில் 1020 கைதிகள் சுகீஷ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை இளம்பெண் மரணத்தின் காரணம் என்ன?