காங்கேசன்துறை- நாகப்பட்டினம் கப்பல் சேவை நாளை ஆரம்பிக்காது!

Date:

யாழ்ப்பாணம்- நாகப்பட்டினத்துகிடையிலான கப்பல் சேவை நாளை (10) ஆரம்பிக்கவிருந்த நிலையில், அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதியே கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களினால் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள்...

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்