புலம்பெயர் தமிழர்களின் நட்பு அலைவரிசையே சனல் 4: அரசு கண்டுபிடிப்பு!

Date:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தவும் அரசாங்கம் தயாராக உள்ளது என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ரபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு முன்பாக இலங்கைக்கு எதிராக பல்வேறு செய்திகளையும் காணொளிகளையும் சனல் 4 அறிக்கையிடும் என்றும், சனல் 4 அலைவரிசையானது புலம்பெயர் தமிழர்களின் நட்பு சனல் எனவும், அது ஒளிபரப்பியதை போல போது ஏதேனும் சம்பவம் நடந்திருந்தால் முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார். .

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்