15 வயது சிறுமியை சீரழித்தவர் பொலிஸ் நிலையத்தில் ஊசி விழுங்கினார்!

Date:

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொத்துப்பிட்டிய பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இரண்டு ஊசிகளை விழுங்கிய நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் தனது சட்டபூர்வமற்ற மனைவியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், நேற்று (6) இரு தரப்பினரும் பொலிஸாருக்கு அழைக்கப்பட்டு முறைப்பாடு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

விசாரணையின் பின்னர், சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர் பதற்றமடைந்து இரண்டு ஊசிகளை விழுங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்