சனல் 4 இற்கு எதிர்ப்பு தெரிவித்த கோட்டாவின் கூட்டாளிகள்!

Date:

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் பின்னணியை அம்பலப்படுத்திய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக கொழும்பில் இன்று சிறிய குழு போராட்டத்தில் ஈடுபட்டது.

அதிகார வெறிக்காக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இராணுவப் புலனாய்வுத்துறையின் கூறுகள் செயற்பட்டதாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் கொதிப்படைந்த கோட்டாபய ஆதரவாளர்கள் சிலர், தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் நல்லிணக்கத்திற்கான இயக்கம் என்ற பெயரில் இன்று (7) பிற்பகல் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மகஜர் ஒன்றையும் அனுப்பிவைத்தனர்.

 

 

 

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்