பேருந்துகள் விபத்து!

Date:

கொழும்பு கண்டி வீதியில் பட்டாலிய கஜுகம என்ற இடத்தில் பேருந்துகள் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் ஊழியர் போக்குவரத்து பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

spot_imgspot_img

More like this
Related

வீட்டுக்கு வந்து மிரட்டிய உபதவிசாளர்: ஊடகவியலாளர் பொலிசில் முறைப்பாடு!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் கோகுலதாஸன் வீட்டுக்கு சென்ற வாழைச்சேனை  பிரதேச...

உள்ளூர் துப்பாக்கி மீட்பு

மட்டு கரடியனாறு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மறைத்து வைக்கப்பட்டிருந்த...

மட்டு விடுதியில் இரு குழந்தைகள் பலியான சம்பவம்: தந்தை கைது; பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின!

மட்டக்களப்பில் விடுதியில் தீ பற்றி உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்