உக்ரைனின் மற்றொரு உயர் தளபதி கொல்லப்பட்டார்!

Date:

உக்ரைனின் மற்றொரு உயர்மட்ட தளபதி போரில் கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைனிய தன்னார்வ இராணுவ துணைத் தளபதி செர்ஹி இல்னிட்ஸ்கி, பாக்மூட் பகுதியின் உக்ரைன் கட்டளை தளபதியாகவும் செயற்பட்டு வந்தார்.

அவரது இறுதிச்சடங்கு தலைநகர் கிய்வில் நேற்று (28) நடைபெற்றது.

அவரது மரணம் குறித்த சரியான விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாக்முட்டிலிருந்து 12 கிலோமீட்டர் தெற்கே உள்ள குர்தியுமிவ்கா நகருக்காக, உக்ரைன்-ரஷ்ய படைகள் மோதலில் ஈடுபட்டுள்ளன. அவர் அங்கு நேரடிப் போரில் அவர் இறந்ததாக இறுதிச் சடங்கில் அறிவிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்க கட்டண முறைக்கு ஒத்துழைத்தால் தடை: ஓமானை எச்சரிக்கும் அமெரிக்கா!

முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டண முறையைத் திணிக்க உதவினால், நட்பு...

முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!

மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்று சாரதிக்கு மயக்க...

யாழிலிருந்து சென்ற ரயில் மோதி பெண் பலி

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்