இதுவரை 78 வழக்குகள் தள்ளுபடி!

Date:

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளதை  ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்திவ் உரையாற்றிய அனுரகுமார,

ஆணைக்குழுவில் ஊழல் நிறைந்த நபர்கள் உள்ளனர், இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடும் உரிமை அவர்களிற்கு இல்லை என்று கூறினார்.

இந்த விஷயத்தை மிகவும் ஒழுங்கான முறையில் கையாள வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற தீர்ப்புகள் குறித்த முடிவுகள் பாராளுமன்றத்தில் அல்லது அமைச்சரவையில் கை காண்பிப்பதன் மூலம் எடுக்கப்பட்டால் நீதித்துறை அவசியமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதுவரை 78 நீதிமன்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

spot_imgspot_img

More like this
Related

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...

“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை...

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்