எகிறிப் பாயும் எண்ணிக்கை: இன்று 796!

Date:

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 99,000 ஐ கடந்தது.

இலங்கையில் இன்று இதுவரை 796 புதிய நோய்த்தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கை  99,518 ஆக உயர்ந்துள்ளத.

கடந்த 24 மணி நேரத்தில் 151 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,036 ஆக அதிகரித்துள்ளது.

4,848 COVID-19 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் 496 சந்தேகத்திற்கிடமானவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளன.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்