விமல் வீரவன்சவுக்கு பிடியாணை!

Date:

ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் இளவரசர் சைட் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்தின் போது வீதியை மறித்து போராடிய வழக்கில் ஆஜராகாத பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​வீதிகளை மறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் விமல் வீரவன்ச பொதுமக்களைளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​முதலாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இந்த வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான வீரகுமார திஸாநாயக்கவும் நீதிமன்றில் ஆஜராகவில்லை. எனினு அவர் சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்