எச்சரிக்கை: அவசர சிகிச்சை பிரிவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிததுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்படாத ஒரு வைரஸ்-மாறுபாடு சமீபத்தில் அறிவியல் தரவுகளும் தகவல்களும் சேகரிக்கப்படும்போது அடையாளம் காணப்பட்டதாக பணியகம் கூறியது.

சமீபத்தில் தொற்றாளர்கள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டிய சுகாதார மேம்பாட்டு பணியகம், பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு  வலியுறுத்தியது,

கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைத் தடுக்க பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்டவற்றில் அவதானமாக இருக்குமாறு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்