ரஷீத் கானுடன் ரம்ழான் நோன்பிருந்த வோர்னர், வில்லியம்சன் (VIDEO)

Date:

சன் ரைசஸ் அணி வீரர் ராஷித் கானுடன் இணைந்து சக வீரர்களாக டேவிட் வோர்னரும், வில்லியம்சனும் ரம்ழான் நோன்பு இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ஐபிஎல் போட்டி தொடரில் ஹைதராபாத் சன் ரைசஸ் அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ராஷித் கான் ஆடி வருகிறார். இது ரம்ழான் மாதம் என்பதால் நோன்பு இருந்து வருகிறார். இதில் ரஷித் கானுடன் இணைந்து அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான வோர்னரும், வில்லியம்சனும் நோன்பு இருந்தனர்.

இந்த வீடியோவை ரஷித் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மத வேற்றுமைகளை மறந்து ரஷித் கானுடன் இணைந்து நோன்பு இருக்கு வோர்னருக்கும், வில்லியம்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1384098059278118919

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்