இசை நிகழ்ச்சிக்காக யாழ் வந்த இந்திய கலைஞர்கள்!

Date:

யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள இசை நிகழ்வில் பங்கேற்கவுள்ள இந்தியக்கலைஞர்கள் இன்று மதியம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தனர்.

இந்தக் குழாமில் விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களான சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மூக்குத்தி முருகன், மானசி, ஹரிபிரியாவுடன் கலக்கப்போவது யாரு புகழ் காமெடி நடிகர் குரேஷியும் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

இவர்கள் பங்கேற்கும் மாபெரும் கலை நிகழ்வு நாளை மாலை யாழ். முற்றவெளி திறந்த அரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்