பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில்

Date:

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலம் கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், பல தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவில்லை. சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போதிய கால அவகாசம் இல்லாததால் சட்டமூலத்தை சமர்பிப்பதை தாமதப்படுத்துமாறு கோரப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற...

அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று வங்கிக் கணக்கில் பணம் வைப்பு!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நவம்பர் மாத அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு...

WWE வீரர் பிரான்சன் ரீட் காலமானார்

WWE நிறுவனம், அதன் சூப்பர் ஸ்டார் பிரான்சன் ரீட் (Bronson Reed)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்