உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க சிபாரிசு செய்யவில்லை: சர்வதேச நாணய நிதியம்!

Date:

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடவில்லை என்றும் இலங்கையில் தேர்தல்களை ஒத்திவைக்க சிபாரிசு செய்யவில்லை என்றும் சர்வதேச நாணய நிதியம் இன்று (21) தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாக்கி, அடுத்த இரண்டு நாட்களில் கடனின் முதல் தவணை விடுவிக்கப்படும் என்று கூறினார்.

கொடுப்பனவுகளை ரூபாயாக மாற்றி அரசாங்க கடன்கள் மற்றும் இதர செலவினங்களைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டு கால திருமண வாழ்க்கையில்...

தீயில் சங்கமமானார் எம்.கே.சிவாஜிலிங்கம்!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்