Pagetamil
குற்றம்

11 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள்!

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மோசமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய இரு மாணவர்களும் அந்த பாடசாலையின் 10ஆம் வகுப்பு மாணவர்கள் எனவும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர் அதே பாடசாலையில் 6ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவியை பல சந்தர்ப்பங்களில் இரண்டு மாணவர்களும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய இரு மாணவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!