தெமட்டகொட துப்பாக்கிச்சூட்டில் யுவதி பலி: இரண்டு இராணுவத்தினர் கைது!

Date:

நேற்றிரவு தெமட்டகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இராணுவ சிப்பாயின் தவறுதலான துப்பாக்கிச் சூட்டில், யுவதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து இரண்டு இராணுவத்தினர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை ஹல்கஹகும்புர பகுதியில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த 25 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்