தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி படகொன்று கரையொதுங்கியுள்ளது.
தனுஷ்கோடி கடற்கரையில் கரையொதுங்கியுள்ள இந்த மீன்பிடி படகு, இலங்கை மீனவர்களுடையது என்பது தெரிய வந்துள்ளது.
மீன்பிடி படகின் குறியீட்டு இலக்கப்படி, அது சிலாபம் மீனவர்களுடையது என குறிப்பிடப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1