ரஷ்ய நாட்டு யுவதியொருவரை மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கிரிக்கெட் வீரர் ஒருவர் நையப்புடைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில தினங்களின முன்னர் மாத்தறை பகுதி ஹொட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாக தெற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெயர் குறிப்பிடப்படாத கிரிக்கெட் வீரர் ஒருவர் ஹொட்டலொன்றில் மதுபோதையில் ரஷ்ய யுவதியொருவருடன் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து, இளைஞர் குழுவொன்றினால் நையப்புடைக்கப்பட்ட கிரிக்கெட் வீரர், வைத்தியசாலை செல்ல விரும்பாமல், சிங்கள நாட்டுப்புற சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1