மட்டக்களப்பில் மின்னல் தாக்கம்

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) அதிகாலை பாரிய மின்னல் தாக்கம் ஏற்பட்டது.

இதனால் ஏறாவூர் -றஹ்மானியா பாடசாலை வீதி எட்டாம் ஒழுங்கையிலுள்ள இஸ்மாயில் அன்வர் என்பவரது கால் நடைகள் கருகி சாம்பலாகியுள்ளன.

9 ஆடுகள், 11 கோழிகள், 4 சேவல்கள், 3 வாத்துக்கள் போன்றவை கருகி சாம்பலாகியுள்ளன.

அத்துடன் குறித்த பகுதிகளிலுள்ள பலரின் வீட்டு மின்சாரப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் தாழ் நிலங்கள் வெள்ள நீரால் நிரம்பி காணப்படுகின்றது.

-க.ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்