சாவகச்சேரியில் சொகுசு பேருந்து மோதி இளைஞன் பலி!

Date:

சாவகச்சேரியில் சொகுசு பேருந்து மோதியதில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.

நேற்று (12) பின்னிரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மதுபான நிலையத்திற்கு சென்று விட்டு, வீதியை கடந்த இளைஞனே விபத்தில் சிக்கினார்.

கிளிநொச்சி, அக்கராயன்குளத்தை சேர்ந்த கெவின் கிஷோகுமார் (31) என்பவரே உயிரிழந்தார்.

யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து ஒன்று, வீதியில் பயணித்த இளைஞனை மோதிக் கொன்றது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்