மணிவண்ணன் நீதிமன்றம் கொண்டு செல்லப்படுகிறார்?

Date:

யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படலாமென்ற தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வி.மணிவண்ணன் நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

எனினும், பொலிஸ் தரப்பில் இதை இன்னும் உறுதிசெய்யவில்லை.

spot_imgspot_img

More like this
Related

11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் ஊர்வலத்தில் மோதியது: 9 தாய் பௌத்த பிக்குகள் உயிரிழப்பு

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் நடைபெற்ற மத...

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்