முச்சக்கர வண்டி எரிபொருள் அதிகரிப்பிற்கு பதிவு

Date:

மேல்மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு https:// Wptaxi.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் முதலில் மேல் மாகாணத்தில் மாத்திரம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கான இணையத்தளத்தின் ஊடாக நாளை (1) முதல் பதிவு செய்து கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்